×

சென்னையில் புதிய தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம்

சென்னை: புதிய தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் டி.ஜி.பி. வளாகத்தில் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு பள்ளிகல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Tags : Chennai, New National Education Policy, Opinion, Meeting
× RELATED நத்தம் பகுதியில் பொங்கலையொட்டி களைகட்டும் மாட்டு சலங்கைகள் விற்பனை