×

அறப்போர் இயக்கம் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு: சென்னை போலீஸ் நடவடிக்கை

சென்னை: அறப்போர் இயக்கம் மீது 7 பிரிவுகளில் சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற பெயரில் அறப்போர் இயக்கம் மோசடி செய்வதாக சென்னை - பெங்களுரு போலீசில் ராஜேஷ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்ட விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்பதாக அறப்போர் இயக்கம் பொய்யாக விளம்பரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த 15 நாட்களில் அறப்போர் இயக்கம் மீது பதிவுச் செய்யப்படும் 3 வது வழக்கு இதுவாகும் என கூறப்படுகிறது.

Tags : Criminal Movement, 7th Division, Prosecution, Chennai Police, Action
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...