×

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமலுக்கு திமுக அழைப்பு

சென்னை: சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமலுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. முதலாமாண்டு நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதியின் சிலை திறக்கப்படுகிறது. கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை திறக்க மம்தாபானர்ஜிக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai, Karunanidhi Statue, Inauguration, Rajinikanth, Kamal, DMK Call
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...