×

கரூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

கரூர் : கரூர் மாவட்டம் பரமத்தி அருகே அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Government buses, stright to stright accident , Karur
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...