×

வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பரப்புரை

வேலூர்: வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வீடு, வீடாக வாக்கு சேகரிக்கின்றனர்.

Tags : Vellore constituency, AIADMK alliance, candidate, A.C. Shanmugam, Support, Ministers, Lobbying
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு