அயனாவரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வழக்கில் 3 பேர் கைது

சென்னை: அயனாவரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லா பகாஷ், அப்துல் ஹாடி, இர்ஃபான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Ayanavaram, ATM, Skimmer Tool, Arrested
× RELATED ‘லேம்ப்-ஆப்’ அறிமுகம் செய்வதற்கு...