வெளிநாட்டு சிகரெட் பதுக்கிய மூவர் கைது

தண்டையார்பேட்டை: பாரிமுனை 2வது கடற்கரை சாலையில் உள்ள ஒரு குடோனில் போலீசார் சோதனை நடத்திய போது தடை செய்யப்பட்ட 500 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  கொடுங்கையூரை சேர்ந்த முகேஷ் (32), ராமமூர்த்தி (40), காளிதாஸ் (43)  ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Three arrested , smuggling, foreign ,cigarettes
× RELATED துமகூருவில் இருந்து சென்னைக்கு...