×

கர்நாடக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷ் கட்சியிலிருந்து நீக்கம்... மாயாவதி உத்தரவு

பெங்களூரு: கர்நாடக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷ் கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவிட்ட நிலையில் எம்.எல்.ஏ மகேஷ் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்று மாயாவதி அவரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Karnataka ,Bhajan Samaj, MLA ,dismissed, Mahesh
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...