முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு... 3 தனிப்படைகள் அமைப்பு

நெல்லை: ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாளையங்கோட்டை உதவி ஆணையர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், விசாரணை முடிவில் கூடுதல் தகவல் கிடைக்கும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: