காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்தார் முதல்வர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்துள்ளார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பட்டாச்சாரியர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

Advertising
Advertising

Related Stories: