கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்துள்ளது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதனால் 6 வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை குமாரசாமி அரசு இழந்துள்ளது.

Related Stories: