கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இன்று கர்நாடக சட்டசபையில் 9 மணி நேர விவாதத்துக்கு பின் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

Related Stories: