குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும்: சித்தராமையா உறுதி

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் மாலை 6 மணிக்கு  நடைபெறும் என சித்தராமையா உறுதி அளித்துள்ளார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்குத் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் சித்தராமையா பேசி வருகிறார்.

Related Stories: