மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 1,500 கன அடியில் இருந்து 7000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீரானது திறந்து விடப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 1,500 கன அடியில் இருந்து 7000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: