புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம்

புதுவை : புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணன் என்பவரை நியமித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் கிரண் பேடி பிறப்பித்த உத்தரவை சபாநாயகர் நேற்று ரத்து செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: