புதுச்சேரி காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பியோட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி காவல் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். புதுச்சேரியில் 6 இருசக்கர வாகனங்களை திருடியதாக போலீசார் அந்தோணி என்பவரை கைது செய்தனர்.  பின்பு விசாரணைக்கு அழைத்து செல்லும்போது தப்பி ஓடினார்.

Advertising
Advertising

Related Stories: