வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்தில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் குவிந்துள்ளனர். வேலூர் மக்களவை தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: