×

நடந்து முடிந்த தேர்தலை விட வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்: கொளத்தூரில் ஸ்டாலின் பேட்டி

சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட, வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என  திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Tags : Vellore, Lok Sabha Election, Stalin, Interview
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...