கர்நாடக சபாநாயகருடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கறிஞர்கள் சந்திப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற சபாநாயகருடன் அதிருப்தி காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏ.க்களின் வழக்கறிஞர்கள் சந்தித்து பேசினர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கறிஞர்களை சந்தித்து வருவதால் பாஜக உறுப்பினர்களை சந்திக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: