அமெரிக்க அதிபரின் கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பியதால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

டெல்லி: அமெரிக்க அதிபரின் கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பியதால் மாநிலங்களவையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழப்பத்தை தொடர்ந்து சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்.

Related Stories: