கர்நாடக பேரவை அலுவல்களை தாமதப்படுவதாக சபாநாயகர் கண்டனம்

பெங்களூரு : கர்நாடக பேரவைக்கு ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ. க்கள் வந்து சேராததால் அவையை சிறிது நேரம் ஒத்திவைக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அவைக்குள் வந்து அமருமாறு ஆளுங்கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: