இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் சமரசம் செய்ய தயார் என்ற டிரம்ப் கருத்து குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் நோட்டீஸ்

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு டிரம்ப் கருத்து பற்றி விவாதிக்க கோரி டி.ராஜா நோட்டீஸ் அளித்துள்ளார்.

Related Stories: