×

சென்னை கொளத்தூரில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை கொளத்தூரில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்ட தாமரைகுளம் மற்றும் பூங்காவையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags : Chennai, Kolathur, Anganwadi Center, Stalin
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...