கர்நாடக சட்டமன்ற சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம்

பெங்களூரு : கர்நாடக சட்டமன்ற சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள்அனுப்பியுள்ள கடிதத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர 4 வாரங்கள் அவகாசம் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக  உங்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக் கூடாது என அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நேற்று சம்மன் அனுப்பி இருந்தார். இந்நிலையில் சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Stories: