அவையை ஒத்திவைக்கப்போவதில்லை: கர்நாடக சபாநாயகர் திட்டவட்டம்

பெங்களூரு: அவையை அமைதியாக நடத்த அனுமதிக்கும் வரை ஒத்திவைக்கப் போவதில்லை என்று சபாநாயகர் ரமேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ம.ஜனதா தள உறுப்பினர்கள் அமைதியாக இருக்கையில் அமர கர்நாடக முதல்வர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags : Speaker of Karnataka
× RELATED மராட்டியத்தில் நம்பிக்கை...