×

கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான போலி கடிதத்தால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான போலி கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடிதம் போலியானது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Kumaraswamy, resigns
× RELATED அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள...