தூத்துக்குடியில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி யூனியன் முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான வி.எஸ்.கருணாகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் கருணாகரனை அவரது வீட்டின் அருகிலேயே மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர்.

Advertising
Advertising

Related Stories: