3வது நாளாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: தொழில்நுட்பக் கோளாறால் தொடர்ந்து 3வது நாளாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறால் ரயில் சேவை 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும், 21ல் வண்ணாரப்பேட்டையிலும் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

Tags : Chennai, Metro Rail
× RELATED சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில்...