வேலூர் தொகுதியில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி பேட்டி

வேலூர்: வேலூர் தொகுதியில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளதாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் பேட்டியளித்துள்ளார். தேர்தல் அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 21 வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணி முடிவடைந்து விட்டது என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: