காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் அமளி: கர்நாடக சட்டப்பேரவை 10 நிமிடத்திற்கு ஒத்திவைப்பு

பெங்களூரு: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமிக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ள நிலையில் காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து உறுப்பினர்களும் பேச அனுமதி வழங்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவை 10 நிமடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: