தகவல் அறியும் உரிமைச் சட்டம் திருத்தும் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்த தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க. , தெலுங்கு தேசம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags : Right to Information, Amendment, Bill, Execution
× RELATED ஆயுதச் சட்டத்திருத்த மசோதா...