லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.119.6 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

கோவை: லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.119.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 61 வீடுகள், 81 வீட்டு மனைகள், கோவையில் கட்டிடங்களுடன் உள்ள 6 மனைகள் முடக்கப்பட்டு உள்ளன. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை அடுத்து மார்ட்டின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Lottery Chancellor, Martin, Rs.119.6 crore, assets, freeze, enforcement
× RELATED கீழடி அகழாய்வுக்காக மதுரை காமராஜர்...