திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே திருச்சூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் சட்டக்கல்லூரி மாணவர் தேவபுத்திரன் (20) உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற தேவபுத்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags : Thrissur, two wheeler, car, collision, law student, killed