மும்பை பாந்த்ரா எம்.டி.என்.எல். அலுவலகத்தில் தீயில் சிக்கிய 100 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: மும்பை பாந்த்ராவில் உள்ள எம்.டி.என்.எல். அலுவலகத்தில் தீயில் சிக்கிய 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எம்.டி.என்.எல். தொலை தொடர்பு அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் கட்டிடத்தில் இருந்தவர்கள் தீயில் சிக்கினர். 4 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Tags : Mumbai Bandra, MTNL. Office, fire, trapped, 100 people, rescue
× RELATED தொழிலதிபர் சேகர் ரெட்டி அலுவலகத்தில்...