மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள், சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன?.. உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள், சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

× RELATED 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு...