திருச்சியில் சட்டக்கல்லுரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சி

திருச்சி: திருச்சியில் சட்டக்கல்லுரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கல்லூரி மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


× RELATED திருச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை...