முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றே நடைபெறும்: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு

பெங்களூரு: சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேரவைக்குள் வருமாறு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் குமாரசாமி மற்றும் சித்தராமையா தங்களது பெருபான்மையை நிரூபிப்பதாக கூறியதை அடுத்து அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றே நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

Tags : Chief Minister Kumaraswamy, vote of confidence, Speaker of Karnataka
× RELATED மராட்டியத்தில் நம்பிக்கை...