பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று இரவு ஆளுநரை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடகா: கர்நாடகாவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு ஆளுநர் வஜூபாய் வாலாவை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 2 முறை உத்தரவிட்ட நிலையிலும் குமாரசாமி நிரூபிக்கவில்லை என கூறப்படுகிறது.


Tags : Sensational, Political Environment, Tonight, Governor, Meeting, Chief Minister Kumaraswamy
× RELATED மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல்...