முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு? உயர்நிதிமன்றம் கேள்வி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Former Chief Minister, Jayalalithaa, Property and High Court
× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...