மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிவுடன் 38,031 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குசந்தை நிஃப்டி 73 புள்ளிகள் சரிவுடன் 11,346 புள்ளிகளில் வர்த்தகமானது.

× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது