மும்பை எம்.டி.என்.எல். தொலைத்தொடர்பு கட்டடத்தில் திடீர் தீவிபத்து

மும்பை: மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள எம்.டி.என்.எல். தொலைத்தொடர்பு கட்டடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து மாடியில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

× RELATED பாளை அருகே குளத்தில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு