மதுரை அருகே தனியார் பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் கண்முன்னே ஆசிரியை குத்திக்கொலை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் கண்முன்னே ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார். ஆசிரியை ரதி தேவியை குத்திக்கொலை செய்த முனீஸ்வரன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: