சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைரமுத்து வாழ்த்து

சென்னை: “வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை” என்று 130 கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Chandrayaan-2, Victory, ISRO scientists, Vairamuthu, congratulations
× RELATED சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம்...