துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியீடு: சத்ய பிரதா சாஹூ தகவல்

சென்னை: புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள் விவரம் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தமிழக  தேர்தல் தலைமை செயலர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஜூலை 18 வரை வாக்காளர் பட்டியலில் விண்ணப்பித்து பெயர் சேர்க்கப்பட்டவர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் வாக்களிக்கலாம் என சாஹூ கூறியுள்ளார். வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கு 20 துணை ராணுவ கம்பெனி கேட்கப்பட்டுள்ளது என சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: