நம்பிக்கை வாக்கெடுப்பை புதன்கிழமை நடத்த சபாநாயகருக்கு முதல்வர் குமாரசாமி கோரிக்கை

கர்நாடகா: கர்நாடக சட்டமன்றத்தில் தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புதன்கிழமை நடத்த முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை புதன்கிழமை நடத்துமாறு சபாநாயகருக்கு முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : A vote of confidence, on Wednesday, demanded the speaker, Chief Minister Kumaraswamy
× RELATED மராட்டியத்தில் நம்பிக்கை...