தமிழ்நாடு கிராம வங்கிக்கு உள்ள 630 கிளைகள் விரைவில்1000 கிளைகளாக எண்ணிக்கை உயரும்: சேலத்தில் முதல்வர் பேச்சு

சேலம்: தமிழ்நாடு கிராம வங்கிக்கு உள்ள 630 கிளைகள் விரைவில்1000 கிளைகளாக எண்ணிக்கை உயர்த்தப்படும் என சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கூறியுள்ளார். சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் மாநில அளவிலான மாபெரும் வங்கிக்கடன் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு பேசினார்.

× RELATED முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து...