புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க, என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க, என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்னனர். அடுத்த மாதம் புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க உள்ள நிலையில் சிறப்பு கூட்டம் ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் பதில் திருப்தி அளிக்காததால் அலுவல் பட்டியல் நகலை கிழித்து எறிந்துவிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

× RELATED இலக்கை தாண்டி 1.5 கோடி பேர் அதிகம் பாஜ.வில் 3.78 கோடி புதிய உறுப்பினர்கள்