கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன்

கர்நாடகா: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார். நாளை காலை 11 மணிக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தமது அலுவலகத்தில் ஆஜராகும்படி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: