சோன்பத்ரா மக்களை சந்திக்க அரசியல் தலைவர்களை அனுமதிக்காதது ஏன்: மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் மக்களை சந்திக்க அரசியல் தலைவர்களை அனுமதிக்காதது பற்றி மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சோன்பத்ரா மக்களவையில் விவாதிக்குமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: