கர்நாடக பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனு:அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் முறையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.


Tags : Karnataka Assembly, Referendum, Petition, Supreme Court
× RELATED கட்டணம் செலுத்த அவகாசம் கோரி ஏர்டெல், வோடபோன் உச்ச நீதிமன்றத்தில் மனு